news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆக்சியம் 4 திட்டம் - புதிய தேதியை அறிவித்தது இஸ்ரோ... வரும் 19ஆம் தேதி விண்ணில் பாயும் பால்கன் ராக்கெட்
tv

Also Watch

tv

Read this

ஆக்சியம் 4 திட்டம் - புதிய தேதியை அறிவித்தது இஸ்ரோ... வரும் 19ஆம் தேதி விண்ணில் பாயும் பால்கன் ராக்கெட்

அமெரிக்கா

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ISRO

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் 4 திட்டம் வரும் 19ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து, ஆக்ஸியம் 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

இதில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்ல உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து இப்படியா?

4
57 mins agoshare
jewel theft








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau