news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொ*ல
tv

Also Watch

tv

Read this

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொ*ல

வங்கதேசம்

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangladesh

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்சிங்டி மாவட்டத்தில் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த சஞ்சல் சந்திர பவுமிக் என்ற இளைஞர், அந்த கடையில் படுத்துறங்கி கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் கடையின் கதவை பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

Related Link
டிரம்புக்கு ஈரான் ராணுவம் கடும் கண்டனம்

டிரம்புக்கு ஈரான் ராணுவம் கடும் கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
45 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved