Also Watch
Read this
By: Web Team
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு இஸ்ரேல் உத்தரவு,
இஸ்ரேல் ராணுவத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு,
போர் நிறுத்தத்தை மீறி ஈரான் மீண்டும் மீண்டும் தாக்குவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு,
மத்திய தெஹ்ரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை தொடுக்க ராணுவத்துக்கு கட்டளை,
ஈரான்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் என டிரம்ப் கூறிய சில மணி நேரங்களில் பதற்றம்.