news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "ஏ.வி.எம்.சரவணனின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு"
tv

Also Watch

tv

Read this

"ஏ.வி.எம்.சரவணனின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு"

ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
eps

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஏவிஎம் புரொடெக்சன்ஸ் மூலம், அவர் தயாரித்த பல்வேறு வெற்றித் திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் வணிகத்தையும் மதிப்பையும் உலகளவில் உயர்த்தியவை என்றால் அது மிகையாகாது என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் இரங்கல் தெரிவித்த இபிஎஸ், ஏ.வி.எம்.சரவணனின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
8 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved