news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 'கண்ணழகி' மோனாலிசா போன்ஸ்லே திருமணம்
tv

Also Watch

tv

Read this

'கண்ணழகி' மோனாலிசா போன்ஸ்லே திருமணம்

கேரளா - திருவனந்தபுரம்

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Monalisa

மோனாலிசா போன்ஸ்லே திருமணம் :

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மகா கும்பமேளாவில் சமூக வலைதளங்களில் வைரலாகி பிரபலமடைந்த 'கண்ணழகி' மோனாலிசா போன்ஸ்லே முகநூல் மூலமாக மத்தியப்
பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்தவர். ஃபர்மான் கான் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் தங்களது காதலை முகநூலில் வளர்த்துள்ளனர், இந்த நிலையில் மோனலிசா தந்தை தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில்
கேரளாவில் உள்ள பூவார் பகுதியில் படப்பிடிப்புக்காக மோனலிசா வந்துள்ளார்.

அப்போது திடீரென காதலுடன் தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் 18 வயது முழுமையாகி விட்டதை தொடர்ந்து மோனலிசா மற்றும் அவரது காதலன்க்கும் இந்த
திருமணத்தில் முழு சம்மதம் இருந்துள்ளது, இருவரின் சம்மதத்துடன் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு கேரள இதுதான் உண்மையான கேரளக் கதை. நாம் பெருமைப்பட வேண்டும். இதுதான் இந்த இரண்டு பேரின் தைரியம். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ ஒரு இடம்"
என்று திருமணத்திற்குச் செல்லும்போது அமைச்சர் சிவன்குட்டி கூறி உள்ளார்.

Related Link
எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 42 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved