news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று மோதல்
tv

Also Watch

tv

Read this

பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று மோதல்

வெற்றி பெறுவது யார்?

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐ.பி.எல். போட்டியில் இன்று ஏப்ரல் 24ஆம் தேதி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 34ஆவது லீக் சுற்று
இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 2 அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில், வெற்றி பெறுவது யார்? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புள்ளி பட்டியல்
பெங்களூரு இதுவரை 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3 வெற்றி 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்திலும் உள்ளன. மேலும், இரு அணிகளும் மோதுவது 7ஆவது முறையாகும்.

6 போட்டிகளில் 2 அணிகளும் 3 முறை வெற்றி
இதற்கு முன்பு நடைபெற்ற 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. ஆகவே, பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், வெற்றி பெறுவது யார்? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Link
வரலாற்று வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

வரலாற்று வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
12 hrs 3 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau