news-tamil-logo

3/22/2026, 12:33:13 PM

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் முடிவில் மாற்றம்.. கடைசி படம் ஜனநாயகன் கிடையாதா?
tv

Also Watch

tv

Read this

விஜய் முடிவில் மாற்றம்.. கடைசி படம் ஜனநாயகன் கிடையாதா?

விஜய் முடிவில் மாற்றம்

Posted on: Jun 23, 2025 06:32 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜனநாயகன் நடிகர் விஜயின் கடைசி படம் என்ற முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,

கேரளாவில் நடிகை மமிதா பைஜூ பகிர்ந்த தகவலால் புதிய குழப்பம்,

ஜனநாயகன் படப்பிடிப்பின் போது கடைசி படம் தொடர்பாக விஜயிடம் கேட்டேன் - மமிதா,

தேர்தல் முடிவை பொறுத்து கடைசி படம் குறித்து முடிவெடுப்பதாக விஜய் கூறினார் - மமிதா ,

ஜனநாயகன் படம் தான் விஜயின் கடைசி படம் என ஏற்கனவே விஜய் தரப்பில் கூறப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
5 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved