news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்வு
tv

Also Watch

tv

Read this

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்வு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.

ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடகம் மற்றும் கேரளாவில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

1
21 mins agoshare
temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau