Also Watch
Read this
பேரவையில் கர்ஜித்த முதல்வர்
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், ஏற்கனவே தொட்டவர்களையும் விடமாட்டோம் என சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய் உறுதி அளித்தார்.
ஏன் கதறுகிறீர்கள்?
மக்கள் தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது, மனசாட்சி உள்ள சக்திகளால் தான் ஆட்சி நடக்கிறது
நீங்கள் அனுப்பிவைத்தவர்கள் என்றால், அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்?
முதல்வர் விஜய் சொன்ன குட்டி கதை
“உங்க அப்பாவ காணோம்”
ஒரு ஊர்ல ஒரு பெரியவரு வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு கண்ணுக்கு மேல கைய வச்சிட்டு சுத்திசுத்தி தேடிக்கிட்டு இருந்தாராம்.. அப்போ, கூட இருந்த சின்ன பையன் என்ன தேடுறீங்கன்னு கேட்டானாம்
அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், ‘ஒன்னுமில்ல தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பார்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே காணோம்’னு சொன்னாராம்
"Devils பேசக்கூடாது"
Evils Evils என்று Devils பேசக்கூடாது என சைகையுடன் சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய்.
