Also Watch
Read this
By: Web Team

D54 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் D54 திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved