news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
tv

Also Watch

tv

Read this

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

சிறுபாக்கம், கடலூர்

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோயில் தீமிதி திருவிழா

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தில் அங்குள்ள திரௌபதி அம்மன் கோவிலில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தீமிதி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது

கடந்த மாதம் காப்பு கட்டுதல் நிகழ்வையொட்டி நாள்தோறும் சாமி வீதி உலா வந்தும் கரகாட்டம் ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது திருவிழாவின் முக்கிய நாளான இன்று தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டு தீ மிதித்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர்.


இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தும் தீமிதித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Related Link
காவல் நிலையம் முன்பு இருவரும் தீக்குளிக்க முயற்சி

காவல் நிலையம் முன்பு இருவரும் தீக்குளிக்க முயற்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
11 hrs 20 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau