news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்காவின் 50% வரி... அதிரடியாக 'பி - 81 பொசைடன்' போர் விமான ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா?
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவின் 50% வரி... அதிரடியாக 'பி - 81 பொசைடன்' போர் விமான ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா?

ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா?

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AerospaceNews

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், பதிலடியாக, அந்நாட்டிடம் இருந்து 'பி - 81 பொசைடன்' போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ராணுவ அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து, 'பி - 81 பொசைடன்' போர் விமானங்களை நம்முடைய ராணுவ அமைச்சகம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சத்தை பறிக்கொடுத்த நபர்

0
1 min agoshare
தருமபுரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved