news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி... கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி... கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Crude oil prices rise

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்துள்ளது.

உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் இருப்பில் 9 சதவிகிதம் ஈரானிடம் உள்ளது.

அத்துடன் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழியான ஹோர்மஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் விநியோகம் தடைபட்டு விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

8
20 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau