Also Watch
Read this
By: Web Team

நடுகாட்டிற்கு சென்ற சுற்றுலா பயணிகளை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திச் சென்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் வனப்பகுதி, விலங்குகளுக்கு மட்டுமே உரியது என்பதை மக்கள் உணர வேண்டும் என வன ஆர்வலர்கள் அறிவரை வழங்கியுள்ளனர்.