news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த 2 ரயில்களில் தீவிபத்து... ராயலசீமா மற்றும் சீரடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் எரிந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த 2 ரயில்களில் தீவிபத்து... ராயலசீமா மற்றும் சீரடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் எரிந்து சேதம்

திருப்பதி, ஆந்திரா

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupati railway station

ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ரயில்களில் தீவிபத்து ஏற்பட்டு, பெட்டிகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராயலசீமா எக்ஸ்பிரஸ் மற்றும் சீரடி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், முதலில் ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியதோடு, அருகில் நின்று கொண்டிருந்த சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளதாக ஈரான் கூறியது

0
11 mins agoshare
Trumph








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved