news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர்... சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற அலெக்சாண்டர் பப்ளிக்
tv

Also Watch

tv

Read this

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர்... சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற அலெக்சாண்டர் பப்ளிக்

ஜெர்மனி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Alexander

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் பப்ளிக் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்டர் பப்ளிக் 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்றார்.


இதையும் படியுங்கள் : மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் திவ்யபாரதி... இரு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
29 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau