news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கிரேட்டர் நொய்டா பகுதியில் கனமழை... சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

கிரேட்டர் நொய்டா பகுதியில் கனமழை... சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

உத்தரப்பிரதேசம், நொய்டா

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
heavy rains in Noida

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியது.

தொழிற்சாலைகள் நிறைந்த கிரேட்டர் நொய்டா 52-ஆவது செக்டர் பகுதியில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்ததால், அவற்றை தள்ளிக் கொண்டு செல்லும் நிலைமை காணப்பட்டது.


இதையும் படியுங்கள் : ஆர்.எஸ்.புராவில் சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு... துப்பாக்கி ஏந்தியபடி எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 10 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau