news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news போரில் உயிரிழந்தவர்களுக்கு ஈரானில் அஞ்சலி... ராணுவ கமாண்டர்கள் உள்பட 60 பேருக்கு மரியாதை
tv

Also Watch

tv

Read this

போரில் உயிரிழந்தவர்களுக்கு ஈரானில் அஞ்சலி... ராணுவ கமாண்டர்கள் உள்பட 60 பேருக்கு மரியாதை

டெஹ்ரான், ஈரான்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

இஸ்ரேலுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட ராணுவ கமாண்டர்கள் உள்பட 60 பேருக்கு ஈரானில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அணு விஞ்ஞானிகள் 14 பேருக்கும் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

டெஹ்ரானின் இஸ்லாமிய புரட்சி சதுக்கத்தில் திரண்ட மக்கள் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலியில் ஈரான் அதிபர் Masoud Pezeshkian மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கறுப்பு ஆடை அணிந்து ஈரானின் கொடிகளுடன் மக்கள் அஞ்சலி செலுத்துவதை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 1 min agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved