news-tamil-logo

3/16/2026, 10:31:22 AM

news-tamil-logo
more
Home news இந்தியாவின் பதிலடி பிராந்திய போருக்கு வழிவகுக்காது... அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நம்பிக்கை
tv

Also Watch

tv

Read this

இந்தியாவின் பதிலடி பிராந்திய போருக்கு வழிவகுக்காது... அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நம்பிக்கை

அமெரிக்கா

Posted on: May 02, 2025 05:24 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா, அந்த நடவடிக்கைகள் பிராந்திய அளவிலான போருக்கு வழிவகுக்காத வண்ணம் கவனமாக கையாளும் என அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு

0
6 mins agoshare
DSP Vishnupriya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved