news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கிரவுண்டுக்குள் நிலைகுலைந்து சரிந்து விழுந்த இங்கிடி
tv

Also Watch

tv

Read this

கிரவுண்டுக்குள் நிலைகுலைந்து சரிந்து விழுந்த இங்கிடி

IPL 2026

13

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லுங்கி நிகிடி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் - 35வது போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதல் பறந்து வந்த பந்தை பிடிக்க முயன்ற போது டெல்லி வீரர் லுங்கி நிகிடி நிலைகுலைந்தார் பந்தை பிடிக்கும் முயற்சியில் தரையில் தலை வேகமாக மோதியதால் மைதானத்திலேயே மயங்கினார்.

போட்டி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு லுங்கி நிகிடிக்கு முதலுதவி -ஆம்புலன்ஸ் விரைந்தது தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நிகிடி, டெல்லி அணியில் விளையாடுகிறார்.

Related Link
விறகு வெட்டும் தொழிலாளிக்கு மரண தண்டனை

விறகு வெட்டும் தொழிலாளிக்கு மரண தண்டனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 54 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau