Also Watch
Read this
By: Web Team
2026-ம் ஆண்டு ராஜ்யசபா சீட் என்ற அறிவிப்பால் அதிருப்தியில் இருக்கிறாரா பிரேமலதா?
தேமுதிக கூட்டணி தொடர்கிறது என அதிமுக அறிவித்த நிலையில் பிரேமலதா மறுப்பு,
கூட்டணி குறித்து வரும் ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என பிரேமலதா திட்டவட்டம்,
செய்தியாளர் சந்திப்பில் திமுகவின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசிய பிரேமலதா.