Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவாரா இல்லையா? என்பது அவரது உடற்தகுதி மதிப்பீட்டை வைத்தே முடிவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மையத்தில் இரண்டு நாள் உடற்தகுதி மதிப்பீட்டை ஹர்திக் மேற்கொள்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved