news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து... 30க்கும் மேற்பட்டோர் காயம்; மீட்பு பணிகள் மும்முரம்
tv

Also Watch

tv

Read this

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து... 30க்கும் மேற்பட்டோர் காயம்; மீட்பு பணிகள் மும்முரம்

பாகிஸ்தான்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Express train acciden

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

லாகூரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற இஸ்லாமாபாத் விரைவு ரயில்,

Sheikhupura மாவட்டம் Kala Shah Kaku என்ற பகுதியில் உள்ள ரசாயன ஆலை அருகே சென்ற போது 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
41 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved