Also Watch
Read this
By: Web Team

சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் வாங்கும் இரண்டாவது தேசிய விருது இதுவாகும்.
சூரரைபோற்று திரைப்படத்திற்காக அவர் தேசிய விருது வாங்கியிருந்தது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved