news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நமக்குள் எதிர்ப்பு வேண்டாம் - அன்புமணி அட்வைஸ்
tv

Also Watch

tv

Read this

நமக்குள் எதிர்ப்பு வேண்டாம் - அன்புமணி அட்வைஸ்

நமக்குள் எதிர்ப்பு வேண்டாம் - அன்புமணி அட்வைஸ்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செங்கல்பட்டு மாவட்ட பாமக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை,

"சமூக வலைதளங்களில் நம்மை நாமே எதிர்த்து பதிவுகளை போட வேண்டாம்; நம் எதிரி திமுகதான்"

பாமகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வேற லெவலில் இருக்கும்; தம்பிகளா நீங்க ரெடியா? - அன்புமணி,

பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; நாம் எதிர்க்க வேண்டியது திமுகவைதான் - அன்புமணி,

சமூக வலைதளங்களில் பாமகவினர் சிலர் தங்களுக்குள்ளாகவே விமர்சித்து வந்த நிலையில் அட்வைஸ்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி

0
13 mins agoshare
பனிமூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved