Also Watch
Read this
By: Web Team

இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
டிக்கெட் முன்பதிவில் முதல்நாள் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள இந்த திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved