news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாஸ்டர் பிளான்
tv

Also Watch

tv

Read this

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாஸ்டர் பிளான்

2026 பிப். வரை மக்கள் சந்திப்பு

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay

தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் தவெக மாநாட்டை தொடர்ந்து, செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில், மக்களிடையே பேசும் விஜய், ஆளும்கட்சியான திமுக, பாஜகவை விமர்சித்து வருகிறார்.

கடந்த 2 வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் தனது பரப்புரையை முடித்துக் கொண்ட விஜய், வரும் 27ஆம் தேதி நாமக்கல், கரூரில் பரப்புரை செய்ய உள்ளார்.
இந்த நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. டிசம்பர் 20ஆம் தேதியுடன் தனது சுற்றுப்பயணத்தை விஜய் முடிக்க இருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை பயணம் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. சனிக்கிழமை மட்டுமே செய்து வந்த பரப்புரை ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 56 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau