news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மோகன்லாலின் "சோட்டா மும்பை" திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்... வின்டேஜ் மோகன்லாலை பார்க்க அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

மோகன்லாலின் "சோட்டா மும்பை" திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்... வின்டேஜ் மோகன்லாலை பார்க்க அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்

மோகன்லாலின் "சோட்டா மும்பை" திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chota Mumbai movie

மோகன்லால் நடித்த "சோட்டா மும்பை" திரைப்படம் கேரளாவில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், முதல் நாளில் 40 லட்சம் ரூபாய் வசூலானது.

இந்த படம் 2007-ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அன்வர் ரஷீத் இயக்கத்தில், பென்னி பி. நாயரம்பலம் கதை வசனத்தில் உருவான இப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மேலும், மறைந்த நடிகர் கலாபவன் மணி, சித்திக், இந்திரஜித் சுகுமாரன், பாவனா ஆகியோரும் நடித்திருந்திருந்தனர்.

கேரள திரைப்படத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

எனவே, வின்டேஜ் மோகன்லாலை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 31 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved