Also Watch
Read this
By: Web Team

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ எட்ஜ் 30 ((Moto Edge 60 5G)) ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்ய உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா, 5500mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை 50 ஆயிரத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved