news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசா?... வெள்ளை மாளிகையிடமே விளக்கம் கேட்க இந்தியா கிண்டல்
tv

Also Watch

tv

Read this

அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசா?... வெள்ளை மாளிகையிடமே விளக்கம் கேட்க இந்தியா கிண்டல்

டெல்லி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
President Trump

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமா என்பதை வெள்ளை மாளிகைக்கே சென்று கேளுங்கள் என செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கிண்டல் செய்தார்.

இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, செர்பியா-கொசோவா, எகிப்து-எத்தியோப்பியா என பல நாடுகளுக்கு இடையேயான போரை டிரம்ப் நிறுத்தி விட்டதாகவும்,

அதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் எனவும் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லியாவிட் ((Karoline Leavitt)) கூறினார்.

இது பற்றி கேள்வி எழுப்பபட்ட போது ரந்தீர் ஜெய்ஸ்வால் இவ்வாறு பதிலளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 48 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved