news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,680 உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,680 உயர்வு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 10
ஒரு சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 400 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 11
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 12
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 13
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 13 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


ஜூன் 15
ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 10 - ரூ.1,10,400
ஜூன் 11 - ரூ.1,08,000
ஜூன் 12 - ரூ.1,10,400
ஜூன் 13 - ரூ.1,10,880
ஜூன் 14 - ரூ.1,10,880
ஜூன் 15 - ரூ.1,12,560 இன்று

Related Link
உலகின் முதல் டிரில்லியனர்  எலான் மஸ்க்

உலகின் முதல் டிரில்லியனர் எலான் மஸ்க்

         




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் டி20 கிரிக்கெட்- பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

3
22 mins agoshare
news image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved