news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு மக்கள் அஞ்சலி... ராஜ்கோட் மேற்கு தொகுதியில் கடைகளை அடைத்து அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு மக்கள் அஞ்சலி... ராஜ்கோட் மேற்கு தொகுதியில் கடைகளை அடைத்து அஞ்சலி

ராஜ்கோட், குஜராத்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajkot, Gujarat

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஜ்கோட் மேற்கு தொகுதியில் ஒருநாள் கடைகள் அடைக்கப்பட்டன.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி பிரதமரானதால், விஜய் ரூபானி முதலமைச்சரானார்.

2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த அவர், 2021 செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகி மணிகளை திருடி செல்ல முயன்றதாக புகார்

0
0 min agoshare
மணிகள் திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved