news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஈரான் - இஸ்ரேல் மோதல்.. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு?
tv

Also Watch

tv

Read this

ஈரான் - இஸ்ரேல் மோதல்.. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு?

ஈரான் - இஸ்ரேல் மோதல்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரான் - இஸ்ரேல் மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு,

ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 2.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்,

தற்போது கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 79 டாலராக உயர்ந்துள்ளது,

பதற்றம் தொடர்வதால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 முதல் 95 டாலர் வரை உயர வாய்ப்பு எனத் தகவல்,

அதாவது இந்திய ரூபாய்க்கு 800 முதல் 1,200 ரூபாய் வரை கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 3 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved