news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி... இஸ்ரேல்- ஈரான் மோதலால் நீண்ட பாதையில் பயணிக்கும் விமானம்
tv

Also Watch

tv

Read this

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி... இஸ்ரேல்- ஈரான் மோதலால் நீண்ட பாதையில் பயணிக்கும் விமானம்

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister Modi

ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பிரதமர் மோடியின் விமானம் நீண்ட பாதையில் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சைப்ரஸ் மற்றும் குரோஷியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் அவர் பயணிக்கும் விமானம் பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல் வான்வெளிகளைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் பயணிக்கும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
30 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau