news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மெய்தி ஆயுதக்குழுவை சேர்ந்த தலைவர் கனன் சிங் கைது... கனன் சிங் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
tv

Also Watch

tv

Read this

மெய்தி ஆயுதக்குழுவை சேர்ந்த தலைவர் கனன் சிங் கைது... கனன் சிங் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

இம்பால், மணிப்பூர்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Manipur

மணிப்பூரில் மெய்தி ஆயுதக்குழுவை சேர்ந்த தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, போராட்டம் வெடித்துள்ளதால் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

மெய்தி ஆயுதக்குழுவான அரம்பை டெங்கோல் என்ற அமைப்பின் தலைவர் கனன் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து தலைநகர் இம்பாலில், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டயர்களை எரித்தும் வாகனங்களுக்கு தீ வைத்தும் அத்துமீறியதால் நிலைமை மோசமானது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை களைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
3 hrs 2 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau