news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மகனிடம் இருந்து கட்சியை மீட்க ராமதாஸ் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

மகனிடம் இருந்து கட்சியை மீட்க ராமதாஸ் போராட்டம்

ஜி.கே. மணி தலைமையில் குழு

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமகவை தனது மகன் அன்புமணியிடமிருந்து மீட்பதற்காக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி தான் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாமக யாருக்கு சொந்தம் என்பதில், ராமதாஸ், அவரது மகன் அன்புமணிக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சட்டப் போராட்டத்தின் மூலம் பாமகவை அன்புமணியிடம் இருந்து மீட்பதற்காக ராமதாஸ், குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 59 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved