Also Watch
Read this
By: Web Team

'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்று தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரவி மோகன், அதன் லோகோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து ரவி மோகனுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved