news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆர்.சி.பி Vs டெல்லி மற்றும் சென்னை Vs ஐதராபாத்
tv

Also Watch

tv

Read this

ஆர்.சி.பி Vs டெல்லி மற்றும் சென்னை Vs ஐதராபாத்

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கொல்கத்தா அணி

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆர்.சி.பி Vs டெல்லி மற்றும் சென்னை Vs ஐதராபாத்

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள்
பெங்களூருவில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி டெல்லி அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கொல்கத்தா அணி

கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்


ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை சேர்த்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 புள்ளி 4 ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.


Related Link
தாம் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்கிறேன் - ரிக்கி பாண்டிங்

தாம் உண்மையிலேயே அதிர்ஷ்டமாக உணர்கிறேன் - ரிக்கி பாண்டிங்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
43 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved