Also Watch
Read this
By: Web Team

பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி, தனது Narzo 80 Lite 5G மாடல் மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாடலின் ஆரம்ப விலை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Narzo 80 Lite 5G இன் மற்ற முக்கிய சிறப்பம்சங்களாக 6 ஆயிரம் MAH பேட்டரி, 32-மெகாபிக்சல் பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 128GB internal storage-ம் , 6GB RAM வரை RAM வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved