Also Watch
Read this
By: Web Team
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை,
ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி,
நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு,
தமிழகத்தில் நாளை கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்,
திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.