Also Watch
Read this
By: Web Team

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு;
அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கையெத்திடப்பட்டுள்ளது.
இதையும் பாருங்கள்; செங்கோட்டையன் நீக்கம் - இபிஎஸ் அதிரடி அறிவிப்பு | sengottaiyan | Admk | Eps
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved