news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்
tv

Also Watch

tv

Read this

உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்

பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி அறிவிப்பு

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shah Rukh Khan

ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உலகின் பணக்கார நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். எம்3எம் ஹுருன் இந்தியா(m3m hurun india)பணக்காரர்கள்-2025 பட்டியலின்படி, பணக்கார நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயர் இடம் பெற்றுள்ளது. சுமார் 12 ஆயிரத்து 490 கோடி ரூபாய் சொத்து மதிப்பின் மூலம், பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோரை நடிகர் ஷாருக்கான் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 54 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau