Also Watch
Read this
By: Web Team

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த கேங்ஸ்டர் படம் கைவிடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வட சென்னை படத்தை போன்ற கதைக் களத்தில் உருவாக்க திட்டமிட்டிருந்த இப்படத்தில் சம்பள விவகாரம் தொடர்பாக சிம்புவுக்கும்,
தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தை தொடங்குவதில் சிம்பு முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved