Also Watch
Read this
By: Web Team

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்திற்காக ஒரு சிறப்பு டைட்டில் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் ரஜினிகாந்த் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில்,
50 ஆண்டுகள் சூப்பர் ஸ்டார் என்ற அனிமேஷன் டைட்டில் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,
இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved