news-tamil-logo

3/15/2026, 1:55:02 PM

news-tamil-logo
more
Home news கடைகளில் தமிழ் பெயர் பலகை..உயர்நீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

கடைகளில் தமிழ் பெயர் பலகை..உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைகளில் தமிழ் பெயர் பலகை..உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted on: May 26, 2025 07:13 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் கோரி மனு,

நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,

அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு,

மே 30ஆம் தேதிக்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்பலகை வைக்கவேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு,

நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக பலகைகளை மாற்ற இயலாது என மனு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நகராட்சி பூங்கா இடத்தை முறைகேடாக விற்ற நபர்கள்

0
15 mins agoshare
SLM Attur








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved