news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஜிஎஸ்டி மாற்றம்; உயர்ந்த பங்குச்சந்தை, முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஜிஎஸ்டி மாற்றம்; உயர்ந்த பங்குச்சந்தை, முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gst

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி உயர்வுடன் இன்றைய வர்த்தகம் துவங்கியுள்ளது. ஜிஎஸ்டி மாற்றத்தால் உயர்வுடன் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை, இன்று வியாழக்கிழமை செப்டம்பர் 4ஆம் தேதியன்று, உயர்வுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் இன்று காலை 81,456.67 புள்ளிகள் என்ற அளவில் தொடங்கியது. காலை 11.40க்கு சென்செக்ஸ் 395.05 புள்ளிகள் அதிகரித்து, 80,962.76 புள்ளிகளில் வர்த்தகமானது. காலையிலேயே சுமார் 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.40 புள்ளிகள் உயர்ந்து, 24,821 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
9 hrs 26 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved