news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி... 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை
tv

Also Watch

tv

Read this

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி... 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Test match

'ஆண்டர்சன்- டெண்டுல்கர்' கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களிலும், இங்கிலாந்து அணி 465 ரன்களிலும் ஆல் அவுட் ஆகின.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்து, 96 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 13 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau