news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய டிசைனில் யமஹா FZ சீரிசின் புதிய மாடல்... குறைந்த விலையில் யமஹா FZ மாடல் விற்பனைக்கு வருகிறது
tv

Also Watch

tv

Read this

புதிய டிசைனில் யமஹா FZ சீரிசின் புதிய மாடல்... குறைந்த விலையில் யமஹா FZ மாடல் விற்பனைக்கு வருகிறது

புதிய டிசைனில் யமஹா FZ சீரிசின் புதிய மாடல்

73

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yamaha bike

யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம், புதிய FZ பைக்கின் மாடலை இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

புதிய FZ மாடல், தற்போதுள்ள FZ சீரிசின் மிகவும் மலிவு விலை மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா FZ சீரிசில் மொத்தம் 7 மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் FZ சீரிசின் புதிய மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

0
5 mins agoshare
சிறுத்தைக் குட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau