news-tamil-logo

3/22/2026, 9:55:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home news யுவன் சங்கர் ராஜா பாடிய `கஷ்டம் வந்தா' பாடல்... இரண்டாவது பாடலை வெளியிட்ட பறந்து போ படக்குழு
tv

Also Watch

tv

Read this

யுவன் சங்கர் ராஜா பாடிய `கஷ்டம் வந்தா' பாடல்... இரண்டாவது பாடலை வெளியிட்ட பறந்து போ படக்குழு

இரண்டாவது பாடலை வெளியிட்ட பறந்து போ படக்குழு

Posted on: Jun 25, 2025 02:00 AM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
`Kashtam Vandha'

பறந்து போ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடலான யுவன் சங்கர் ராஜா பாடிய `கஷ்டம் வந்தா' பாடல் வெளியானது.

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

இதையும் படியுங்கள் : உக்ரைனுக்கு எதிரான ஆப்ரேஷன் தி ரைசிங் லயன்... ஈரானின் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கு இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
5 hrs 30 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved