Also Watch
Read this
By: Web Team

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்து மீட்பர் சிலை பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது.
கடந்த வியாழக்கிழமை பச்சை நிறத்திலான வண்ண விளக்கால் கிறிஸ்து சிலை ஒளிரூட்டப்பட்டது.
இதேபோல் வரும் 8ஆம் தேதி உலக பெருங்கடல் தினத்தை குறிக்கும் வகையில் நீல நிறத்தில் ஒளி பாய்ச்சப்படவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved